0
கோவை: பொள்ளாச்சி இளைஞர் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து 18 சவரன் நகை கையாடல் செய்த எஸ்ஐ கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1.50 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக மகாலிங்கபுரம் காவல்நிலைய எஸ்.ஐ. நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.