பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். பாறைக்குழியை நிரப்புவதற்காக பழைய வாகனசீட் கவர்கள், ஸ்பான்ச் போன்றவைகளை கொட்டி உள்ளனர். மழை காரணமாக நீர்தேங்கி துர்நாற்றம் ஏற்பட்டதாக ஆய்வு செய்த வருவாய்துறை, காவல்துறை விளக்கமளித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே கேரள மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது
0