0
கோவை: பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.