சென்னை: இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா புகழாரம் சூட்டியுள்ளார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு ஏற்ப கலைஞர் வாழ்ந்துள்ளார். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கலைஞர் ஆற்றிய பணிகள் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றின் மூத்த அரசியல் தலைவர் கலைஞர்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
0
previous post