Home/செய்திகள்/முகநூலில் அறிமுகமானவரிடம் ரூ.15லட்சம் இழந்த காவலர்
முகநூலில் அறிமுகமானவரிடம் ரூ.15லட்சம் இழந்த காவலர்
08:40 AM Feb 07, 2025 IST
Share
சென்னை: சென்னையில் முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை ஆயுதப்படை காவலர் பறிகொடுத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காவலரிடம் மோசடி செய்த பெண், அவரது கணவர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்