ஈரோடு: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஈரோடு முதிய தம்பதி கொலை வழக்கில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. ஈரோடு கொலை வழக்கில் அரச்சலூரைச் சேர்ந்த அச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோர் கைது. கடந்த 1ம் தேதி தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்து பத்தரை சவரன் நகையை திருடிச் சென்றனர்.