கோவை: சரவணம்பட்டி அருகே ஆண்கள் தங்கும் விடுதிகளில் மாநகர காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 12 விடுதிகளில் உதவி ஆணையர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு செய்கின்றனர். விடுதிகளில் போதைப் பொருட்கள் புழக்கம், வெளி ஆட்கள் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
+
Advertisement


