சென்னை: போதைப்பொருள் வழக்கில் 8 முறை போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே 5 வழக்குகளில் கைதான பிரசாத் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகியை விசாரிக்க போலீசார் திட்டம்
0