சென்னை: என்னுடைய துறை சார்ந்த நிகழ்ச்சி என்பதால் கூடுதல் மகிழ்ச்சி அடைகிறேன் என சென்னையில் காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சட்டம்-ஒழுங்கு நிலை சிறப்பாக இருப்பதால்தான் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் முன்னணி தமிழ்நாடு மாநிலமாக திகழ்கிறது. சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு பதங்கங்களை வழங்கும் முறையை தொடங்கி வைத்தவர் கலைஞர். காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்தால் அதற்குரிய பாராட்டும், பலனும் வந்து சேரும் எனவும் பேசியுள்ளார்.
காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்தால் அதற்குரிய பாராட்டும், பலனும் வந்து சேரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
previous post