சென்னை: சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து ராஜா என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விசாரணைக்காக வேளச்சேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயமடைந்த ராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
காவல் நிலைய மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை முயற்சி..!!
0