95
சென்னை: சென்னை போலீசுக்கு ரூ.74.8 லட்சத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.