சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிந்து, விரைவில் இறுதி அறிக்கை சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. விஷ சாராய பலி சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்குகள் செப்டம்பர்.4 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.