திருப்பூர்: கவிஞர் செவ்வியன் திருப்பூரில் உள்ள அவரது மகன் கரிகாலன் இல்லத்தில் இன்று காலமானார். கவிஞர் செவ்வியன் உடல் அவரது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தமிழர் வரலாறு, சேதி சொல்லும் தேதி உள்ளிட்டவை கவிஞர் செவ்வியனின் படைப்புகள் ஆகும். செவ்வியன் பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழை பயிற்று மொழியாக்கிட பல போராட்டங்களை நடத்தியவர்.
கவிஞர் செவ்வியன் திருப்பூரில் இன்று காலமானார்..!!
120