சென்னை: சிட்லபாக்கம் அரசு காப்பகத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி மேத்திவ் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மேத்திவ் ஏற்கனவே கைதான நிலையில் போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலாளி மேத்திவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை – காவலாளி மீது போக்சோ வழக்கு பதிவு
0
previous post