பாமக கொறடா அருளை மாற்றக் கோரி அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மனு அளிக்க சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பாமக எம்எல்ஏ அருள் அன்புமணியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் மனு அளிக்க வருகை. அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் அருளுக்கு எதிராக மனு. பாமக எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் மனு அளிக்கின்றனர்.