0
தைலாபுரத்தில் பாமக வழக்கறிஞர் சமூகநீதி பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை நீர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் சமூகநீதி பேரவை தலைவர் கோபு மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.