மாநில வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 1980ல் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், வன்னியர்களுக்காக செயல்பட்டு வருகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம். கடுமையான போராட்டத்தை நடத்தவிடாமல் அரசு தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.