சென்னை: சையது மன்சூர் உசேன் என்பவரை பாமக பொருளாளராக நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டுள்ளார்.
பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு
0