சென்னை: பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் செய்து அன்புமணி அறிவித்துள்ளார். பாமக கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அருள் செயல்பட்டு வருகிறார். விளக்கம் கேட்டு 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தப்பட்டதை அருள் ஏற்கவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமகவில் இருந்து சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் நீக்கம் செய்து அன்புமணி அறிவிப்பு
0