சென்னை: பாமக சட்டமன்ற கட்சி கொறடாவாக தொடருமாறு ராமதாஸ் கூறியுள்ளார் என அருள் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். பாமக கட்சி கொறடாவாக தொடர்வதற்கான கடிதத்தை பேரவைச் செயலகத்தில் அளித்துள்ளேன். என்னை கட்சியில் இருந்தும், கொறடா பதவியில் இருந்தும் நீக்க ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.
பாமக சட்டமன்ற கட்சி கொறடாவாக தொடருமாறு ராமதாஸ் கூறியுள்ளார்: அருள் எம்எல்ஏ
0