0
சென்னை : பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் ஏற்கனவே நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.