விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கியது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். ராமதாஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பாமக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது
0