திண்டிவனம்: பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு முகுந்தன் அனுப்பி வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக பாமக இளைஞர் சங்க பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக முகுந்தன் அறிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ்தான் தங்களின் எதிர்காலம் என்ற உணர்வுடன் கட்சிப் பணியாற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்
பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா
0