சென்னை: பாமக இப்போது வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொடக்க காலத்தில் இடதுசாரி சிந்தனையாளர்களின் ஆதரவை பெற்றிருந்தது பாமக. வலதுசாரி அரசியலுக்கு பாமக முழுமையாக போய்விட்டது என்பதை பஞ்சாயத்தார்களின் முயற்சி காட்டுகிறது.
பாமக இப்போது வலதுசாரி இயக்கமாக மாறிவிட்டது: திருமாவளவன் விமர்சனம்
0