திண்டிவனம்: புதிதாக நியமித்த நிர்வாகிகளுடன் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். வட மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸ் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையில் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ. அருள், பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்ற்றுள்ளனர். மாவட்ட பொதுக்குழுவை கூட்ட அன்புமணி அறிவுறுத்தியுள்ள நிலையில் ராமதாஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
புதிதாக நியமித்த நிர்வாகிகளுடன் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை
0