0
சென்னை: பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவராக வழக்கறிஞர் கோபு நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் பதவியில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கப்பட்டுள்ளார்.