டெல்லி: திறன் மேம்பாடு, நிலைத்தன்மை, தொழில்நுட்பம் குறித்து சிங்கப்பூர் அதிபருடன் கலந்துரையாடினேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுமை, இணைப்பு போன்ற முக்கிய கவனம் செலுத்தும் துறைகள் குறித்தும் விவாதித்தோம். முழு அளவிலான இருதரப்பு உறவுகள் குறித்து எங்கள் பேச்சு அமைந்திருந்தது என்றும் கூறினார்.
திறன் மேம்பாடு குறித்து சிங்கப்பூர் அதிபருடன் கலந்துரையாடல்: பிரதமர் மோடி
previous post