டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஆக்சியம் 4 திட்டம் மூலம் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்ய உள்ளார்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
0