மும்பை : மராட்டியத்தில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலை தயாரிக்க தடை விதிக்கப்படும் என்று மும்பை ஐகோர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது என 2002-லேயே ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. பிளாஸ்டர் ஆப் பாரிஸால் விநாயகர் சிலை செய்வதை தடுக்க மும்பை மாநகராட்சி தவறிவிட்டதாக ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தி விநாயகர் சிலை செய்ய தடை: ஐகோர்ட் எச்சரிக்கை
previous post