விமான விபத்து நடந்த அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்து இயங்க உள்ள அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் விமான ஓடுதளம் மூடப்பட்டதால் இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது
விமான விபத்து நடந்த அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல் விமான நிலைய நிர்வாகம்
0