சென்னை: தமிழ்நாட்டில் மினி பேருந்துகளை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்ட வரைவு அறிக்கையை அரசு வெளியிட்டது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பஸ்களுக்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மினிபேருந்துகளை மீண்டும் இயக்க அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மினி பேருந்துகளை மீண்டும் இயக்க அனுமதி தர திட்டம்
100
previous post