டெல்லி: அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பியூஸ் சாவ்லா அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் விளையாடி IPLல் 192 விக்கெட் எடுத்துள்ளார். 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற அணியில் பியூஸ் சாவ்லா இடம்பிடித்தவர்.லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பியூஸ் சாவ்லா கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு..!!
0
previous post