திருவள்ளூர்: 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பானவேடுதோட்டத்தில் உள்ள குடிநீர் தொட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் வழங்கும் இணைப்பைத் துண்டித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளார்.