தாய்லாந்து: தாய்லாந்தின் புகெட் தீவில் இருந்து 156 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து விமானம் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் வெறியேற்றப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
புகெட் தீவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
0