சென்னை: கல்பாக்கம் அருகே ஈ.சி.ஆர். சாலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகன்ராஜ் (50) வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பேட்டையில் உள்ள வீட்டுக்கு பைக்கில் சென்றபோது காரில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் வெறிச்செயலில் ஈடுபட்டனர். மோகன்ராஜை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் 2 தனிப்படைகளை அமைத்துள்ளது.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டிக் கொலை
0
previous post