மதுரை: நிலமோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அரசியல் முன்விரோதம் காரணமாக தங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுத்தாக்கல்
102
previous post