மதுரை: அனைத்து மாவட்டங்களிலும் மார்க்சிஸ்ட் கொடி கம்பங்களை அகற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கொடி கம்பத்தை அகற்றுவதற்கான ஆணையை எதிர்த்த வழக்கை 2 நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அரசு தரப்பு வாதத்தை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மார்க்சிஸ்ட் கொடி கம்பங்களை அகற்ற தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை..!!
0