சென்னை: இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, சின்னத்தை யாருக்கும் ஒதுக்ககூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Advertisement


