சென்னை: பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் ஒன்றரை அடி நிளமுள்ள சிறிய முதலை ஒன்று சாலையில் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனை வனத்துறை பத்திரமாக மீட்டுச் சென்றனர். ஏரி, குளங்கள் மழையால் நிரம்பியபோது அங்கிருந்து வெளியேறிய முதலைகள், தற்போது நீர் வற்றியதால் ஆங்காங்கே சுற்றித்திரிவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெருங்களத்தூர் சாலையில் மீண்டும் தென்பட்ட குட்டி முதலை மீட்பு!
190