0
விருதுநகர்: பெரும்பிடுகு முத்தரையர் உருவப் படத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350வது சதய விழாவை ஒட்டி அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை செலுத்தினார்.