தருமபுரி: ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஒகேனக்கல்லில் சின்னாறு முதல் கோத்திக்கல், மெயனருவி, மணல்மேடு வரை பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் 31ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது