0
சென்னை: சென்னை பெரம்பூரில் தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற சிறுமி லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி சவுமியா, லாரி மோதி பலியானார்.