பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் இலங்கை அகதிகள் முகாம் பின்புறம் அரசு புறம்போக்கு இடத்தில் கைப்பிடி அளவுள்ள பேப்பரால் சுற்றப்பட்ட சுமார் 15 உருளை வடிவிலான நாட்டு வெடிகுண்டு மாதிரியான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு மாதிரியான பொருள் கண்டெடுப்பு: போலீசார் விசாரணை
461