நாமக்கல்: ராசிபுரம் அடுத்த குட்டலாடம்பட்டியில் அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது மக்கள் புகார் அளித்துள்ளார். ஊராட்சிக்கு சொந்தமான கலையரங்கத்தை வாடகைக்கு விட்டு வசூலிப்பதாக ஊராட்சி தலைவர் முத்துசாமி மீது புகார். குட்டலாடம்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான கலையரங்கத்தை மீட்டுத் தர ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.