சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மீதான வழக்கை ஐகோர்ட் ரத்து செய்தது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது என்றும் கூறியுள்ளது. 2016-ல் சிதம்பரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. சேத்தியாத்தோப்பு போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் அதிகாரம் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்
0