Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உணவின்றி வடமாநில நபர் உயிரிழப்பு?

சென்னை : சென்னையில் வடமாநிலத்தில் இருந்து விவசாய கூலியாக வேலைக்கு வந்தவர் உணவின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தை சேர்ந்த சமர் கான் (35) சரியாக உணவு சாப்பிடாமல் இருந்த காரணத்தால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.