கோவை: பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என நிர்வாகம் கூறியுள்ளது.
பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை: அதிகாரிகள் அறிவிப்பு
0