சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. திடீர் மயக்கமடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.