ஹரியானா: மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆத்திரமூட்டும் பதிவுகளை வெளியிடவோ, அனுப்பவோ கூடாது எனவும் அனில் விஜ் தெரிவித்தார். ஹரியானாவில் நூஹ், குருகிராம் பகுதிகளில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 159பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.