மதுரை: அதிமுகவின் ஆயுளை நிர்ணயிக்கும் அதிகாரம் மக்களுக்குத்தான் உள்ளது; அண்ணாமலைக்கு கிடையாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். அதிமுக எந்த இடத்துக்கு வரும் எனக் கூற அண்ணாமலைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. அதிமுகவின் ஜாதகத்தை பற்றி பேச எத்தனை ஆண்டுகள் அண்ணாமலை அரசியலில் இருந்தார்? என்று கூறியுள்ளார்.